பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் பிப்.,19 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு.!!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் பிப்ரவரி 19 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் பிப்ரவரி 19 பிற்பகல் முதல் www.dge.tn. gov.in  என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்…

Read more

Other Story