பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் பிப்ரவரி 19 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் பிப்ரவரி 19 பிற்பகல் முதல் www.dge.tn. gov.in  என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார்.
பிளஸ் 1 (arrear) மற்றும் +2 தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு ஒரே ஹால் டிக்கெட் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.