பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் பிப்ரவரி 19 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் பிப்ரவரி 19 பிற்பகல் முதல் www.dge.tn. gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார்.
பிளஸ் 1 (arrear) மற்றும் +2 தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு ஒரே ஹால் டிக்கெட் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் பிப்.,19 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு.!!
Related Posts
ஐயோ நெஞ்சே பதறுதே… அம்மாவுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த…. 1 வயது குழந்தைக்கு நடந்த சோகம்…!!!
சென்னையை அடுத்துள்ள நந்திவரம் கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவை சேர்ந்தவர் சூர்யா(20) என்ற பெண். இவர் தன்னுடைய ஒரு வயது ஆண் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டில் போர்டிகோவில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. அதில் ஒரு…
Read moreவங்கிக்கணக்கில் பணம் வந்துவிட்டது…. உடனே செக் பண்ணுங்க…!!!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இந்த மாத தவணை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தமிழக மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ₹1000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு…
Read more