#AsiaCup2023 : “இந்தியா நன்றாக விளையாடியது!”….. ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!
இந்திய அணி பெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. 2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவும், இலங்கையும் கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இப்போட்டியில்…
Read more