கர்ப்பமாக இருக்கும் போது வாக்கிங் போகலாமா போக கூடாதா..? பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம்… டாக்டர்கள் சொல்வது என்ன..? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது உடல்நலனில் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், “கர்ப்ப காலத்தில் தினமும் நடைபயிற்சி  செய்யலாமா? அப்படிச் செய்வது பாதுகாப்பானது தானா?” என்ற கேள்வி பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களின் மனதில் எழுவது இயல்பு தான். ஆனால்,…

Read more

Other Story