தன்னிச்சையான முடிவால் பிசிசிஐ கொந்தளிப்பு… 3 ஸ்டார் வீரர்கள் அவுட்… லக்ஷ்மண் உள்ளே.. கம்பீர் வெளியே?… இந்திய அணியில் அடுத்த ‘மெகா’ மாற்றம் உலகக்கோப்பைக்குப் பின் காத்திருக்கும் ஷாக்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தன்னிச்சையாக முடிவெடுத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்ட மூன்று நட்சத்திர வீரர்களை அணியிலிருந்து ஓரங்கட்டியது பிசிசிஐ நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் சீனியர்…

Read more

Other Story