“ஒரு மசாஜ் செய்ய இத்தனை லட்சமா?”… நடிகை அஞ்சு குரியன் பகிர்ந்த அதிர்ச்சி ரசீது… ஒரு கார் வாங்கும் விலையில் ஒரு மணிநேர ஓய்வா…?வைரலாகும் நடிகையின் போஸ்ட்..!!!
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகையான அஞ்சு குரியன், தற்போது கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும்…
Read more