“நூதன முறையில் இந்திய எல்லை பாதுகாப்பு!”.. வேலிகளுக்கு பதில் இனி முதலைகளா..? ஊடுருவலைத் தடுக்க ராணுவம் எடுத்த அதிரடி முடிவு..!!
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களைத் தடுக்க, எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு விசித்திரமான மற்றும் அதிரடியான திட்டத்தைப் பரிசீலித்து வருகிறது. இந்திய-வங்கதேச எல்லையானது சுமார் 4,096 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதில் சுமார் 175 கிலோமீட்டர் தூரம் ஆறுகள் மற்றும்…
Read more