சமூக நீதி பேசுறீங்க… பெரியாரை பேசுறீங்க… மோடிகிட்ட ஏன் கேட்குறீங்க? … நீங்களே செஞ்சு காட்டுங்க… அரசுக்கு அன்புமணி டிமாண்ட்…!!
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், உண்மையிலேயே நீங்கள் இமானுவேல் சேகரனார் உடைய இலக்குகளை நிறைவேற்ற வேண்டுமென்றால், சமூக நீதியை நிலை நாட்டுங்கள். இன்னைக்கு கூட வெளியில செய்தியாளர்களை சந்தித்தேன். தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துங்க…
Read more