பவர்ல இருக்கீங்க தானே…!படகை மீட்டு கொடுங்க…. இப்படி கண்டு கொள்ளாம இருக்கீங்க… மோடி அரசுக்கு அனிதா அட்வைஸ்…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்களை மீட்கப்பட வேண்டும்… படகுகள் எல்லாம் மீட்கப்பட வேண்டும் என்ற வகையிலே வலியுறுத்துகிறார்கள். கடந்த காலம் 9 படகுகளை கோர்ட்டிலே விடுவித்து விட்டார்கள். இலங்கை கோர்ட்டில் விடுவிச்சுட்டாங்க… ஆனால் அந்த…
Read more