பங்காளி சண்டை No …. வாய்க்கால் சண்டை No …. பகையாளி சண்டை No … அண்ணாமலை அட்வைஸ்…!
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய சென்னை மாமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியினுடைய 199 வேட்பாளர் இருக்கிறாங்க. எத்தனை பேரு இங்கு இருக்கீங்க…
Read more