பாகிஸ்தானின் உண்மை முகம்…! சமையலறையில் பாத்திரம் கழுவிட்டு தான் ஹாக்கி விளையாட போனோம்..! “ஹோட்டலுக்கு பில் கூட கட்டல”… போட்டுடைத்த கேப்டன்… பரபரப்பு வீடியோ…!!!!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் தங்குவதற்கு இடமின்றி சாலைகளில் அலையவிடப்பட்டதாகவும், தற்போதைய நிர்வாகத்தின் கீழ் வீரர்களால் பணியாற்ற முடியாது என்றும் அந்த அணியின் கேப்டன் அம்மாத் ஷகீல் பட் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹாக்கி தொடரில் பங்கேற்றுவிட்டு…

Read more

Other Story