“முதலமைச்சர் விஜய் உரிய நேரத்தில் கொள்கை முடிவு எடுப்பார்!”.. ஊடக செய்திகளுக்கு தன் பேச்சு திரிக்கப்பட்டதாக அமைச்சர் விஸ்வநாதன் வன்மையான கண்டனம்..!!
தமிழகப் பல்கலைக்கழகங்களில் வேந்தர்களாக முதலமைச்சரே பொறுப்பேற்பது குறித்துத் தான் கூறிய கருத்துக்கள் சில ஊடகங்களில் தவறாகத் திரிக்கப்பட்டு வெளிவந்துள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “முதலமைச்சர் விஜய் உரிய நேரத்தில் இது குறித்துக் கொள்கை…
Read more