பொங்கல் விழாவில் சம்பவம்… திமுக vs காங்கிரஸ்… பிரதமரைச் சந்தித்த ‘பராசக்தி’ டீம்… பின்னணியில் நடப்பது என்ன?.. செந்தில்குமார் எம்.பி கொடுத்த தரமான பதிலடி…!!!

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படக் குழுவினர் கலந்துகொண்டது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 1960-களின் இந்தி எதிர்ப்புப்…

Read more

Other Story