“எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் நிறைந்த காமன்வெல்த் களம்!”.. இந்திய வீரர்களின் தற்போதைய நிலை… அரையிறுதியில் இந்திய வீரர்களின் தற்போதைய நிலவரம்..!!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவுகளில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது கலவையான திருப்பங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான முரளி ஸ்ரீசங்கர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று…
Read more