“சாக்கு மூட்டைக்கு ₹3000 விலையா?” – மால்-ல விற்கப்படும் வினோத ஆடை! பேஷன் என்ற பெயரில் நடக்கும் பகீர் கூத்து….!!
இன்றைய காலக்கட்டத்தில் ‘பேஷன்’ என்ற பெயரில் எதை விற்றாலும் வாங்குவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. ஒரு பிரபலமான மால் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், கடையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொம்மைக்கு (Mannequin) சாக்குப்பையினால் செய்யப்பட்ட ஆடை…
Read more