ஷாரூக் முதல் சல்மான் வரை… பாலிவுட்டையே அதிரவைக்கும் நயன்தாராவின் விஸ்வரூபம்… தென்னிந்தியாவைத் தாண்டி உலகை ஆளும் நாயகி…!!!
தென்னிந்தியத் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராகத் திகழும் நயன்தாரா, திருமணத்திற்குப் பிறகு நடிகைகளின் மார்க்கெட் சரிந்துவிடும் என்ற எழுதப்படாத விதியைத் தகர்த்தெறிந்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனை மணந்து, இரட்டை குழந்தைகளுக்குத் தாயான பிறகும், ஒரு குடும்பத் தலைவியாகவும் தாயாகவும் தனது கடமைகளைச்…
Read more