படுக்கையறையே ஆபீஸா…? ‘வொர்க் ஃப்ரரம் ஹோம்’ செய்பவர்கள் சந்திக்கும் பெரும் ஆபத்து – எச்சரிக்கும் வல்லுநர்கள்…!
கொரோனா காலத்திற்குப் பிறகு ‘வர்க் ஃப்ரரம் ஹோம்’ எனப்படும் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை பல நிறுவனங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டது. அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே பணிபுரிவது பலருக்கும் சௌகரியமாக இருந்தாலும், அதில் பல சவால்களும் ஒளிந்துள்ளன. குறிப்பாக, பெரும்பாலான மக்கள்…
Read more