“மனித பாசமெல்லாம் இதன் முன்னாடி எம்மாத்திரம்?.. குட்டி தேவதையைக் கண்டதும் கட்டிப்பிடித்துக் கொஞ்சிய செல்ல நாய்!… சோஷியல் மீடியாவை உருகவைத்த கியூட் வீடியோ..!!!
ஒரு சிறிய பெண் குழந்தைக்கும் அவளுடைய செல்ல நாய்க்கும் இடையிலான நெகிழ்ச்சிகரமான அன்பைப் பற்றியதாகும். குழந்தை தினமும் பள்ளிக்குச் சென்று திரும்பும் வரை, அந்த நாய் வாசலையே பார்த்தவாறு ஏங்கித் தவிப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது. குழந்தையின் வருகைக்காக வினாடிக்கு வினாடி அது…
Read more