செவிலியர் மாரடைப்பு ‘செரிமானக் கோளாறு’ என தவறாகக் கண்டறியப்பட்டதால் மரணம் – மருத்துவ அலட்சியத்தால் எழுந்த சர்ச்சை!

இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை (NHS) செவிலியரான பவுலா ஐவர்ஸ் (47) என்பவர், கடுமையான நெஞ்சு வலியில் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், மருத்துவர்கள் அவரது மாரடைப்பு அறிகுறிகளைச் ‘செரிமானக் கோளாறு’ (Indigestion) என்று தவறாகக் கண்டறிந்து வீட்டிற்கு அனுப்பிய மூன்று நாட்களுக்குப்…

Read more

Other Story