“இப்படியெல்லாம் கூட யோசிச்சு பிசினஸ் பண்ணுவாங்களா?!” பார்சலை திறந்து பார்த்ததும் உறைந்துபோன பெண்… இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!

ஆன்லைனில் சீஸி மோமோஸ் ஆர்டர் செய்த பெண் ஒருவருக்கு, உணவகத்தின் தரப்பில் இருந்து கிடைத்த சர்ப்ரைஸ் அனுபவம் தற்போது சோஷியல் மீடியாவில் நெட்டிசன்களின் மனதை வெகுவாகக் கவர்ந்து வைரலாகி வருகிறது. அந்தப் பெண் தனக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து பெற்றுக்கொண்ட…

Read more

Other Story