“ஆளுநர் அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டவர்.. தனிப்பெரும் கட்சி தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பது தான் சரி.. எக்ஸ் தளத்தில் எம்.பி.ஜோதிமணி அதிரடி பதிவு..!!
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில், 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க அழைக்காமல், வெறும் ஒரு இடத்தில்…
Read more