“2026 சீசன்ல நம்ம ஆளு செஞ்ச சம்பவத்தை பாத்தீங்களா?” – ‘தி ஹன்ட்ரெட்’ வரலாற்றில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த மந்தனா.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்…!!!
இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘தி ஹன்ட்ரெட்’ மகளிர் கிரிக்கெட் தொடரில், இந்திய மகளிர் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா தனது விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் பிரமைக்க வைத்துள்ளார். மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக…
Read more