அரிசியை விட ரொம்ப சிறியது…. மூளை சிப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்… மருத்துவத்துறையில் புதிய சாதனை…!!!
‘மைக்ரோஸ்கேல் ஆப்டோஎலக்ட்ரானிக் டெதர்லெஸ் எலக்ட்ரோடு’ (MOTE) எனப் பெயரிடப்பட்டுள்ள, அரிசி மணியை விடச் சிறிய அதிநவீன வயர்லெஸ் மூளை உட்பொருத்தும் கருவி ஒன்று நரம்பியல் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சுமார் 300 மைக்ரான் நீளமும், மனித முடியின் அகலமும் கொண்ட…
Read more