கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொடூரம் ! அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிச் சிறுவன் படுகாயம்! உதவி செய்யாமல் தப்பி ஓடிய ஓட்டுநர்..!!!

மும்பையில் உள்ள லோகண்ட்வாலா பின்புறச் சாலையில் நிகழ்ந்த ‘மோதிவிட்டுத் தப்பித்தல்’ சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேகதூத் கட்டிடத்திற்கு வெளியே, தவறான திசையில் அதிவேகமாக வந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டி, சாலையில் மிதிவண்டி…

Read more

Other Story