“வீடியோவை பார்க்கவே நெஞ்சு நடுங்குது”… செங்கலால் அடித்த மருமகள்.. போலீசுக்கு போன மகன்.. கடைசியில் நடந்த ‘அந்த’ அதிர்ச்சி ட்விஸ்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்திலுள்ள காந்தனி கிராமத்தில், மருமகள் ஒருவர் தனது வயதான மாமியாரைக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்தத் தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read more