வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஷாக் கொடுத்த ஓனர்.. பெங்களூரு குடியிருப்பில் கிளம்பிய புது சர்ச்சை… கொந்தளிக்கும் இணையவாதிகள்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது குடியிருப்பு வளாகத்தில் வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஊதியத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை வந்து வேலை செய்யும் ஒருவருக்கு மாதம்…

Read more

Other Story