மரண ஓலம்: கட்டுப்பாட்டை இழந்து மோதிய கார்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் – உறைய வைக்கும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான சாலை விபத்து, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் சிசிடிவி காட்சிகளில், கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதுவது…

Read more

Other Story