காதலுக்கு மரியாதையா..? இல்லை பதவி உயர்வா..? ரூ.48 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு ஐபிஎஸ் ஆன பெண்… இப்ப கணவனுக்காக எடுத்த ஒற்றை முடிவு… இனி ஒரே ஊரில் போஸ்டிங்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பணியாற்றி வந்த பிரபல ஐபிஎஸ் அதிகாரி அஞ்சலி விஸ்வகர்மா, தற்போது தனது கணவருடன் இணைந்து பணியாற்றுவதற்காகச் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு பணிமாற்றம் (Cadre Transfer) செய்யப்பட்டுள்ளார். சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் வாழ்க்கையில் இந்த கேடர் மாற்றம் என்பது…

Read more

Other Story