அம்மாவின் அடிக்கும் பயமில்லை, கறைகளுக்கும் வேலையில்லை… அப்படி என்ன இருக்கிறது இதில்?… இணையத்தில் தட்டித்தூக்கும் வீடியோ…!!!

சமாஜ்வாடி கட்சித் தலைவர் ஒருவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த ஒரு சிறுவனின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அழுக்கைப் பொருட்படுத்தாமல் மழையில் அல்லது சேற்றில் மிக உற்சாகமாக…

Read more

Other Story