கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சூப்பர் டிப்ஸ்…! இந்த நோய் வராமல் முன்கூட்டியே தடுக்க எளிய வழிகள்… நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!

மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் தொற்றையே ‘ஹெபடைடிஸ்’  என்று அழைக்கிறோம். வைரஸ் தொற்று, அளவுக்கு அதிகமான மதுஅருந்துதல் மற்றும் தவறான வாழ்வியல் முறைகளால் ஏற்படும் இந்த நோய், சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால் கல்லீரல்…

Read more

Other Story