“கல்லறைகளில் இருந்து வெளியே வந்த உடல்கள்!” கனமழையால் சிதைந்த சுடுகாடு.. வேதனையில் கதறும் கிராம மக்கள்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம், சகாரன்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, சையத் மஜ்ரா கிராமத்தில் உள்ள சுடுகாடு மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழையின் வேகத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, பல கல்லறைகள் சேதமடைந்தன. இதில் சில உடல்கள்…
Read more