“கடைசி மெசேஜ்.. நடுங்க வைக்கும் உண்மை”… தற்கொலைக்கு முன் மருத்துவர் சகோதரருக்கு அனுப்பிய அந்த ஒரு குறுஞ்செய்தி… வைரலாகும் அந்த கடைசி வாக்குமூலம்..!!!
பெங்களூருவில் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் தனது சகோதரருக்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தனது தற்கொலைக்கு ஒரு இளம்பெண்ணே காரணம் என்று அவர் குற்றம்…
Read more