“மும்பை கோட்டையில் சிஎஸ்கே கொடி”… சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸை கதறவிட்ட சென்னை ரசிகர்கள்… வைரலாகும் வீடியோவால் சூடுபிடிக்கும் ஐபிஎல் களம்…!!!
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில், சிஎஸ்கே ரசிகர்கள் மும்பை அணியை கிண்டல் செய்யும் வகையில் எழுப்பிய முழக்கங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் பொதுவாக…
Read more