“அய்யோ… ஒரு பெண்ணோட மனசு இவ்ளோ தூரம் உடைஞ்சு போகுமா?!”… பொம்மையை நிஜக் குழந்தையா பாவித்த பெண்… சோஷியல் மீடியாவில் உருக வைக்கும் உண்மைச் சம்பவம்…!

ஒரு பெண்ணிற்குத் தாய்மை என்பது இயற்கையாகவே அவளது வாழ்வின் மிக உன்னதமான கனவாகவும், எல்லையற்ற மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாகவும் இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் கர்ப்பசிதைவு போன்ற இழப்புகள், அந்தப் பெண்ணின் மனதைச் சுக்குநூறாக உடைத்து, கடுமையான மன…

Read more

Other Story