“இன்று ஈரோடு, நாளை நம் நாடு”… இந்த வெற்றிப் பயணம் இனியும் தொடரும்… முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு உழைப்பதில் மட்டும்தான் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கிறது. இன்று இந்தியாவை மதவாத பாசிச சக்திகள் சூழ்ந்துள்ளது. நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க நினைப்பவர்களின் கைகளில் நாடு இருக்கிறது.…
Read more