பொதுமக்கள் கவனத்திற்கு… வீட்டு உபயோக சிலிண்டருக்கு புதிய கட்டுப்பாடு…. என்னன்னு தெரியுமா?… எண்ணெய் நிறுவனம் தகவல்…!!

அன்றாட வாழ்வில் பொதுமக்கள் சமையல் போன்ற காரணங்களுக்காக எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தற்போது எண்ணெய் நிறுவனம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளது. 15 சிலிண்டர்கள்…

Read more

Other Story