காங்கிரஸை கழற்றி விடுகிறதா திமுக?… மாநிலங்களவை சீட் விவகாரத்தில் வெடித்த புதிய மோதல்…!!!

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு ஜூன் 2022-ல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் 6 புதிய உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தத் தேர்தலில் ஆளும் தி.மு.க சார்பில் எஸ். கல்யாணசுந்தரம், ஆர். கிரிராஜன் மற்றும் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகிய மூன்று பேரும், அதன் கூட்டணி…

Read more

Other Story