ப்ளீஸ் விட்ரு, கதறிய காதலன்… வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போதே நடந்த பயங்கரம்… பெண் வழக்கறிஞரின் விபரீத முடிவு… வைரலாகும் பின்னணி…!!!
சென்னையில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு, அவரது காதலனை மட்டுமின்றி அந்தப் பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு மனஸ்தாபம் அல்லது தனிப்பட்ட காரணங்களால், வீடியோ கால்…
Read more