“நீ தரையில் கிடப்பாய்”… குடும்பத்துடன் இருந்தபோது வீடியோ எடுத்த ரசிகரை மிரட்டிய ஹென்ரிச் கிளாசன்.. வைரலாகும் வீடியோ..!!!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசன் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வீடியோ எடுத்த ஒரு நபரை கடுமையாக எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனிப்பட்ட முறையில் நேரத்தைச்…

Read more

Other Story