“யாருப்பா அந்த முகமூடி மனிதன்?” ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கில் உலகையே உற்றுநோக்க வைத்த மர்மம் விலகியது…!!
ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வின் போது, முகமூடி மற்றும் சன்கிளாஸ் அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கமேனிக்கு அடுத்தபடியாக ஈரானின் அடுத்த அதிகாரப் பூர்வ…
Read more