“இபிஎஸ் Vs ஸ்டாலின்”…. ஈரோடு கிழக்கில் யாரு கெத்து…. டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக இருக்கிறார்.…

Read more

Other Story