இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுகிறீர்களா?… வயிற்றுக்கோளாறால் அவதியா?… குடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க டாக்டர் சொல்லும் எளிய வழி இதோ..!!!
பெங்களூருவைச் சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரமேஸ்வரன், பெரும்பாலான இந்தியர்கள் பின்பற்றும் தவறான உணவு மற்றும் தூக்க முறைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளார். குறிப்பாக, இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுவது உணவை செரிமானத்திற்குப் பதிலாக நொதிக்கச்…
Read more