“சிகரெட் பிடிக்கிறது என் விருப்பம்…. நீ எப்படி கேள்வி கேட்ப” காதலனை ஆள் வைத்து தூக்கிய காதலி…. போலீஸ் விசாரணை….!!

சென்னையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஒரு பெண், தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) வேலைக்குச் சேர்ந்த பிறகு தனது காதலனைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஒருநாள் அந்தப் பெண் பணிபுரியும் அலுவலகம் அருகே சென்ற காதலன், அங்கு…

Read more

Other Story