“இனி ஒரு உயிர் கூட போக கூடாது” பாதாள சாக்கடை அடைப்புக்கு முற்றுப்புள்ளி.. காரைக்குடியில் களமிறங்கிய அதிநவீன ஏ.ஐ கருவிகள்..!!
காரைக்குடி நகரில் நீண்ட நாட்களாகத் தொடரும் பாதாள சாக்கடை அடைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதிய செயற்கை நுண்ணறிவு கருவிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் டாக்டர். டி.கே. பிரபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…
Read more