2010-இல் ஆர்டர் செய்த போன் 2026-இல் டெலிவரி.. ஆப்பிள் காலத்துல இது தேவையா?… உரிமையாளரின் ரியாக்ஷன் தான் ஹைலைட்… வைரலாகும் வீடியோ…!!!
கடந்த 2010-ஆம் ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட நோக்கியா மொபைல் போன் ஒன்று, சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-இல் அதன் உரிமையாளரிடம் டெலிவரி செய்யப்பட்டுள்ள வினோதமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு…
Read more