“49 மறக்க முடியுமா?”… ஆர்சிபி ரசிகர்களின் ரணத்தில் உப்பை அள்ளிப்போட்ட டெல்லி ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, டெல்லி ரசிகர்கள் ஆர்சிபி அணியினரை கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த…

Read more

Other Story