பட்டபகலில் அசிங்கம்..! “ஆபாசமாக கையை காட்டி மோசமாக நடந்து கொண்ட அரசு அதிகாரி”.. தட்டி கேட்டால் பயப்பட மாட்டேன் என திமிர் பேச்சு… பரபரப்பு வீடியோ..!
பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அரசு ஊழியர் ஒருவர், பணி நேரத்தில் ஆபாசமான சைகைகளைச் செய்து, அதைக் தட்டிக்கேட்ட நபரிடம் மிகவும் திமிராகப் பேசிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த…
Read more