உங்க பெயரை சொல்ல எனக்கு என்ன பயம்….? ஊழலுக்காக பாஜகவுடன் கூட்டணி…. தவெக தலைவர் விஜயின் அதிரடி பேச்சு….!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற தவெக…
Read more