“கடன் வாங்கியாவது அனுப்பிச்சேனே”… வேலை கிடைக்காத விரக்தியில் இந்திய இளைஞர் எடுத்த விபரீத முடிவு… கதறும் தந்தை… ஒரு கண்ணீர் கதை..!!!
அமெரிக்காவில் வேலை தேடி வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற அந்த இளைஞர், உயர் கல்வி முடித்துவிட்டு நல்ல வேலை கிடைக்கும்…
Read more